பணத்தைத் திருப்பி வழங்கும் கொள்கை
🎉 தொடக்க விழா சலுகை • ஆடி தள்ளுபடி 50% முதல் ஆரம்பம் •
பணத்தைத் திருப்பி வழங்கும் கொள்கை
Refund Policy
இளவழ் (ILAVAZH) வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மதிக்கிறது. எனவே, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான பணத்தைத் திருப்பி வழங்கும் நடைமுறைகள் இந்தக் கொள்கையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பொருந்தும் சூழ்நிலைகளில் மட்டுமே பணத்தைத் திருப்பி வழங்குதல் அல்லது அதற்கான மாற்று தீர்வுகள் வழங்கப்படும்.
இளவழ் கொள்கை
நியாயமான தீர்வு • வெளிப்படையான நடைமுறை.
பணத்தைத் திருப்பி வழங்கும் தகுதி.
பொருள் சேதமடைந்திருந்தால், தவறான பொருள் அனுப்பப்பட்டிருந்தால் அல்லது எங்கள் தரப்பில் ஏற்பட்ட தவறால் ஆர்டர் பாதிக்கப்பட்டிருந்தால், பணத்தைத் திருப்பி வழங்குவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
Refund கோரிக்கை காலவரம்பு
பொருளைப் பெற்ற 3 நாட்களுக்குள் Refund கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் ஏற்கபடாது.
Refund வழங்கப்படாத சூழ்நிலைகள்
பின்வரும் சூழ்நிலைகளில் Refund வழங்கப்படாது:
வாடிக்கையாளர் தவறான தகவல் வழங்கியிருந்தால்.
பயன்படுத்தப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட பொருட்கள்.
தனிப்பயனாக்கப்பட்ட (Customised) தயாரிப்புகள்.
டிஜிட்டல் சேவைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால்.
Refund செயல்முறை
Refund கோரிக்கை ஏற்கப்பட்டால், சரிபார்ப்பு முடிந்த பின்னர், பயன்படுத்திய கட்டண முறையின் மூலம் பணம் திருப்பி வழங்கப்படும்.
ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களுக்கான Refund
ஆர்டர் அனுப்பப்படுவதற்கு முன் வெற்றிகரமாக ரத்து செய்யப்பட்டு, Refund-க்கு தகுதியானதாக இருந்தால், பணம் பயன்படுத்திய கட்டண முறையிலேயே திருப்பி வழங்கப்படும்.
Refund செயல்படும் காலம்
Refund ஒப்புதல் வழங்கப்பட்ட நாளிலிருந்து 7 வேலை நாட்களுக்குள் பணம் திருப்பி வழங்கப்படும்.
தொடர்புக்கு
Refund தொடர்பான கேள்விகளுக்கு:
📱 WhatsApp: +91 9150083663
Email: 📧 admin@ilavazh.com
Website: www.ilavazh.com
Contact Page மூலம் எங்களை அணுகலாம்.