அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions - FAQ)
🎉 தொடக்க விழா சலுகை • ஆடி தள்ளுபடி 50% முதல் ஆரம்பம் •
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions - FAQ)
(How long does delivery take after placing an order?)
பதில்:
தமிழ்நாட்டில் பொதுவாக 2–5 வேலை நாட்களிலும், மற்ற மாநிலங்களில் 4–7 வேலை நாட்களிலும் டெலிவரி செய்யப்படும்.
(Orders are usually delivered within 2–5 business days in Tamil Nadu and 4–7 business days in other states.)
(Is Cash on Delivery (COD) available?)
பதில்:
தற்போது Online Payment மட்டுமே ஏற்கப்படுகிறது.
(Currently, we accept Online Payments only.)
(Is there any delivery charge?)
பதில்:
டெலிவரி கட்டணம் உங்கள் இடம் மற்றும் ஆர்டர் மதிப்பைப் பொறுத்து மாறுபடலாம்.
(Delivery charges may vary depending on your location and order value.)
(Does the saree come with a matching running blouse?)
பதில்:
பொருள் விவரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் Matching Running Blouse உடன் வழங்கப்படும்.
( If mentioned in the product details, the saree comes with a matching running blouse.)
(Will the product look exactly the same as shown on the website?)
பதில்:
எங்கள் இணையதளத்தில் காட்டப்படும் டிசைன் (Design) மற்றும் தரம் (Quality) கொண்ட பொருட்களையே வழங்குகிறோம். இருப்பினும், நிறத்தில் (Colour) சிறிய வேறுபாடு மற்றும் சேலையை மடித்து அல்லது விரித்து காட்டும் விதத்தால் (Folding/Display Style) வடிவமைப்பின் தோற்றத்தில் சிறிய மாற்றம் இருக்கலாம்.
(We deliver products that match the design and quality shown on our website. However, slight variations in colour due to lighting/screen settings and minor differences in the visible layout of the design due to the folding or display style of the saree may occur.)
(Is Return or Exchange available?)
பதில்:
எங்கள் Return & Exchange Policy-க்கு உட்பட்டு வசதி வழங்கப்படும்.
(Returns and exchanges are available as per our Return & Exchange Policy.)
(How can I contact you?)
பதில்:
WhatsApp அல்லது Email மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
(You can contact us through WhatsApp or Email.)
(Need more assistance?)
பதில்:
எங்கள் Customer Support குழு உங்களுக்கு உதவ தயாராக உள்ளது.
(Our Customer Support team is always ready to assist you.)
மேலும் உதவி அல்லது தகவல் தேவைப்பட்டால், எங்களை கீழ்க்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:
📱 WhatsApp: +91 9150083663
📧 Email: admin@ilavazh.com
(If you need any further assistance or information, feel free to contact us.)
📱 WhatsApp: +91 9150083663
📧 Email: admin@ilavazh.com